மதுரை அருகே 25 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது

489

மதுரை மாவட்டம். சமயநல்லூர் காவல் சரகம் சரகம் எல்கைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து சென்ற போது சட்டத்துக்குப் புறம்பாக கஞ்சா கடத்தி வந்த, முத்தையா (55), காசிநாதன் (53) ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு அவரிமிருந்து 25 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்து,u/s 8(c) r/w 20(b) NDPS Act வழக்கு பதிவு செய்யப்பட்டு, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.மணிவண்ணன். வழிகாட்டுதலின் படி Drug Offender என மதுரை மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் மதுரை மத்திய சிறையில் இருக்கும் மேற்படி இரண்டு ஏதிரிகளுக்கும் Detention Order Copy ஐ சமயநல்லூர் காவல் ஆய்வாளர் .C.கண்ணன் சார்பு செய்யப்பட்டு தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளது.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here