Home தமிழ்நாடு அறந்தாங்கியில் காவல் உதவி மையத்தினை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் திறந்து வைத்தார்

அறந்தாங்கியில் காவல் உதவி மையத்தினை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் திறந்து வைத்தார்

0
அறந்தாங்கியில் காவல் உதவி மையத்தினை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் திறந்து வைத்தார்

அறந்தாங்கியில் காவல் உதவி மையத்தினை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவடத்தில் அறந்தாங்கி ரோட்டரி கிளப் சார்பாக அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் காவல் உதவி மையம் அறை கட்டப்பட்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜமீர் பாஷா தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, சோனு, மண்டல ஒருங்கிணைப்பாளர் வில்சன் ஆனந்த், துணை ஆளுநர் கராத்தே கண்ணையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

நிகழ்விற்கு தலைவர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்க, அறந்தாங்கி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலமுருகன், ஆய்வாளர் ரவிச்சந்திரன், முன்னிலை வகித்தனர்.

மேலும் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தட்சிணாமூர்த்தி, சந்திரமோகன், கார்த்திகேயன், கர்ணன், விஜயா துரைராஜ், வருங்கால தலைவர்கள் ராமன் பரத்வாஜ், முபாரக் மற்றும் உறுப்பினர்கள் ரவிசங்கர், தாமரை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here