சாத்தான்குளத்தில் தந்தை – மகன் மரணம் அடைந்தது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றது

677

சாத்தான்குளத்தில் தந்தை – மகன் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுத்தால் அதற்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாத்தான்குளத்தில் தந்தை – மகன் மரணம் அடைந்தது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here