கோடியக்கரை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல் 4 பேர் கைது

420

கோடியக்கரையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பறிமுதல் 4 பேர் கைது

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கரை ஒதுங்கிய 12 கிலோ எடை உள்ள கஞ்சா பறிமுதல் செய்து நான்கு பேரை நாகப்பட்டினம் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .கோடியாக்காட்டைச் சார்ந்த ஐயப்பன் கார்த்தி சிவானந்தம் ஆகிய 4 கோடியக்கரை கடல் பகுதியில் கரை ஒதுங்கிய கஞ்சாவைவீட்டிற்கு எடுத்து வந்து விற்பனை செய்யும் நோக்கத்தோடு பதுக்கி வைத்திருந்தனர் இந்த நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் கோடியக்காடு சேர்ந்த ஐயப்பன் செல்வம் ஆகியோர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்
அப்போது இரண்டு லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நான்கு பேரிடமும்தனிப்படை போலீசார் தீவிர விசாரணை ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here