திருச்சி அருகே பெண் காவலர் தற்கொலை – போலீசார் அதிர்ச்சி

803

திருச்சி ஜூன் 30

திருச்சி அருகே பெண் காவலர் தற்கொலை – போலீசார் அதர்ச்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி போலீஸ் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் பவானி (35). இவர் கடந்த 2009ல் பணியில் சேர்ந்துள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனது
9வயது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் பவானி நேற்று தற்கொலை செய்யும் நோக்கில் எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார். இதனை அறிந்த சக காவலர்கள் அவரை உடறையாக தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவம்ைனயில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் பணி கனம காரணமாக பவானி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூப்பிடுகிறது. பவானி மரணத்தால் அவருடன் பணியாற்றிய போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர் .

Trichy JK
9894920886

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here