திருச்சி சரகத்தில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட 80 போலீசார் மீது நடவடிக்கை – திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு

1074

திருச்சி சரகத்தில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட 80 போலீசார் மீது நடவடிக்கை – திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து நடவடிக்கை

அறிவாற்றல் நடத்தை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிப்பு

நடத்தை சிகிச்சைக்கு பிறகே பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் – திருச்சி சரக டிஐஜி

பொதுமக்களிடம் இருந்து வந்த தொடர் புகாரை அடுத்து நடவடிக்கை எனவும் விளக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here