
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர அனைத்து வணிகர் சங்கத்தின் சார்பாக செய்யாறு காவல் நிலைய காவல் துறை ஆய்வாளர் ராஜாராம் அவர்களிடம் சாத்தான்குளத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த இரண்டு வணிகர்களுக்கு ஏற்பட்ட நிகழ்வினைபோல் வேறு எங்கும் தமிழகத்தில் நடைபெறாமல் இருப்பதற்காக நினைவூட்டல் மனு அளிக்கப்பட்டது.