
பாலியல் வழக்கில் நாகர்கோவில் காசி தந்தை தங்கபாண்டியன் கைது:
ஏற்கனவே இதே வழக்கில் காசி, அவரது நண்பர்கள் டேசன் ஜினோ, தினேஷ் ஆகியோர் கைது.
பாலியல் வழக்கில் தடயங்களை அழித்ததாக காசியின் தந்தை கைது.
பல பெண்களை ஏமாற்றி பாலியல் மற்றும் பண மோசடி செய்ததாக காசி மீது வழக்கு- சிபிசிஐடி விசாரணை.