விழுப்புரம் சிறுமி கொலை வழக்கில் பதிவான குண்டர் சட்டத்தை எதிர்த்து சிறையில் உள்ள இருவர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு
குடும்ப முன்விரோதம் காரணமாக சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முருகன் கலியபெருமாள் சிறையில் உள்ளனர்
சிறையில் உள்ள இருவரும் குண்டர் சட்டத்தின்கீழ் முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்