Home தமிழ்நாடு சிறப்பு உதவி ஆய்வாளருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய டிஜிபி மற்றும் பெருநகர காவல் ஆணையாளர்

சிறப்பு உதவி ஆய்வாளருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய டிஜிபி மற்றும் பெருநகர காவல் ஆணையாளர்

0
சிறப்பு உதவி ஆய்வாளருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய டிஜிபி மற்றும் பெருநகர காவல் ஆணையாளர்

காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு
மரணம் அடைந்தார்.


இன்று(1/7/2020) மாலை 5 மணியளவிள் பட்டினப்பாக்கம் E5 காவல் நிலையத்தில் டிஜிபி.திரிபாதி இ.கா.ப மற்றும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இ.கா.ப. ஆகியேர்
சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here