ஜீலை 3ம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ தளபதி எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்ய முடிவு.

525

எல்லையில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்வதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி நரவனே வரும் 3ம் தேதி லடாக் செல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here