உளுந்தூர்பேட்டை அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை.. போலிசார் விசாரணை..

691

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவை சார்ந்த பாலா விநாயகம் என்ற ஆட்டோ டிரைவர் இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது இந்த வாலிபர் நாராயணன் தியேட்டர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள கடையினுள் இன்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் காலையில் 10 மணி அளவில் பாலாவின் என்னுடைய அண்ணன் பாலா அவர்கள் கடையை திறந்து பார்க்கும் போது வாலிபர் பாலவிநாயகர் தூக்கில் தொங்கியது தெரியவந்ததை அடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் தற்பொழுது அந்த பகுதியில் விசாரணை செய்து வருகின்றனர் செய்தியாளர் ஐயப்பன் உளுந்தூர்பேட்டை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here