
பெரியகுளம் பகுதியில் கொரோனா தாக்கத்தின் காரணமாக பொதுமக்கள் வெளியில் வராமல் இருக்க போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கொரோனா நோய் தாக்கமானது அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எவ்வித அச்சமும் இன்றி வெளியில் சுற்றி திறிகின்றனர்.இதனால் வெளியில் சுற்றித் திரியும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை கூறியும் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படியும் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.பெரியகுளம் செய்திகளுக்காக எஸ்.கார்த்திகேயன்