கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்களை அடுத்த வாரம் சிபிசிஐடி விசாரணைக்கு கோருவோம் ஐ ஜி. சங்கர் பேட்டி..பேட்டி உள்ளே..

596

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்களை அடுத்த வாரம் சிபிசிஐடி விசாரணைக்கு கோருவோம் ஐ ஜி. சங்கர் பேட்டி..


சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரும் சிபிசிஐடி விசாரணைக் எடுப்பதற்காக நீதிமன்றத்தில் அடுத்த வாரம் மனு தாக்கல் செய்கிறோம் விசாரணை நடைபெற்று வருகிறது சாட்சிகளின் வாக்குமூலம் தடயங்கள் ஆவணங்களை ஆராய்ச்சி செய்த பிறகு சிபிசிஐடி விசாரணைக்கு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது விசாரணை என்பது ஆன் கோயிங் ப்ராசஸ் உடனே இறுதி முடிவுக்கு வர இயலாது விசாரணையின் முடிவில் வேறு யாரும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் நிர்ணயிக்கப்பட்ட ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் வேறு யாருக்கும் இது தொடர்பு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் விசாரணை எல்லா கோணத்திலும் நடத்தப்படும் இறுதி முடிவை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் சிபிசிஐடி ஐஜி சங்கர் தூத்துக்குடி மாவட்ட சிபிசிஐடி அலுவலக வாயிலில் செய்தியாளரிடம் தெரிவித்தார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here