Home தமிழ்நாடு கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து துறை பணியாளர்கள் கொண்டு குழுக்கள் அமைத்து பயிற்சி அளிக்கப்பட்டு பணியாற்ற போவதாக – திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தகவல்..

கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து துறை பணியாளர்கள் கொண்டு குழுக்கள் அமைத்து பயிற்சி அளிக்கப்பட்டு பணியாற்ற போவதாக – திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தகவல்..

0
கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து துறை பணியாளர்கள் கொண்டு குழுக்கள் அமைத்து பயிற்சி அளிக்கப்பட்டு பணியாற்ற போவதாக – திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தகவல்..

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 – வார்டுகளுக்கும் வருவாய்த்துறை, காவல் துறை, சுகாதாரத்துறை, மாநகராட்சி ஊழியர்களை கொண்டு 10 பேர் அடங்கிய 65 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டு பணியாற்ற போவதாக – திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தகவல்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here