
தேனியில் போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. தேனி மாவட்ட போக்குவரத்து காவல் துறையினர் சார்பாக பொதுமக்களுக்கு கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை எடுத்துரைத்தும் முக கவசம் கட்டாயம் அணியும்படி அறிவுறுத்தியும் மேலும் முக கவசம் இன்றி வெளியில் வந்த நபர்களுக்கு முகக் கவசம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பெரியகுளம் செய்திகளுக்காக எஸ்.கார்த்திகேயன்



