பண்ணாரி சோதனை சாவடியில் 6 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

678

தமிழக முழுவதும் போலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடியில் பெங்களூரிலிருந்து மதுரைக்கு கடத்திவரப்பட்ட சுமார் 6 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல். சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரணை..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here