ராணிப்பேட்டை மாவட்டம்
அரக்கோணம் அடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் கடந்த மே மாதம் 22ம் தேதி
பாரதி(24)என்ற இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ்செல்வன்(23) சேதுபதி(20) ஆனந்தகுமார்(23) ஆகிய முவரும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் முவரை நெமிலி காவல்துறையினர் கைது செய்து வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலடைத்தனர்கள்.