கும்பகோணத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது-

371

கும்பகோணத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது-திருவிடைமருதூர் உட்பட்ட பகுதியில் நான்கு ஆய்வாளர்கள் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் ரோந்து பணியில் சென்றபோது ஊரடங்கும் மிறி பத்துக்கும் மேற்பட்ட கடைகள் திறந்து இருந்ததை அடைக்க சொல்லி அறிவுறுத்தினர் அனுமதி இன்றி 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் வந்தவர்கள் மீது சிறு வழக்கு தொடரப்பட்டு அறிவுரை சொல்லி அனுப்பி வைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here