சிதம்பரத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது..

675

தமிழக அரசு அறிவித்துள்ள ஜூலை மாதம் ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும்
அதனால் நோய் தோற்று பரவுதல் தடுப்பதை உறுதி செய்ய
முடியும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார் அதனை
அமல்படுத்தும் விதமாகநேற்று இரவு முதல் இப்பொழுது
வரை முழு ஊரடங்கு அமல்படுத்துவதை கண்காணிக்கும்
விதமாக சிதம்பரம் டிஎஸ்பி திரு கார்த்திகேயன் அவர்கள்
தலைமையில் போலீசார் இன்று ஒவ்வொரு பகுதியாக
நடந்து சென்று ஆய்வு செய்தனர்.சிதம்பரத்தில் ஊரடங்கு
முழு அமுலில் உள்ளது கடைகள் திறக்கப்படவில்லை
தெருக்களில் வீதிகளில் போலீசாரை தவிர பொதுமக்கள்
நடமாட்டம் இல்லை, அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here