
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் COVID-19 ஐ பற்றி மாவட்ட அளவில் நடந்த ஓவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற s.சுபவர்ஷினி அவர்களுக்கும் மற்ற பரிசுகளை வென்ற மாணவர்களுக்கும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர்களால் பரிசுக் கோப்பையும் பரிசுத் தொகை ரூ 5000ம் மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் பெற்று அவர்களுடன் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்து கொண்டார்.
