
தூத்துக்குடியில் இன்று காலை தமிழ் நாடு வணிகர் கங்கங்களின் பேரவைமற்றும் தூத்துக்குடி நகர வர்த்தகர் களின் மத்திய சங்கம் சார்பாக கொரனா வைரஸ் தாக்குதலை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் மற்றும் ஹோமியாபதி மாத்திரை முக கவசம் ஆகியற்றை மாவட்ட காவால் துறை கண்காணிப்பாளர் வழங்கினார் மாநகர காவல் துனை கண்காணிப்பாளர் கணேஷ் இனைந்து வழங்கினார்கள் தமிழ் நாடு ஹோமியாபதி மரத்துவ கவுன்சில் டாக்டர் பாதுஷா ஆகியோர்மாத்திரைகளை வழங்கினார் நிகழ்ச்சியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துனை பொது செயலாளர் மாவட்ட தலைவர் பழரசம் விநாயக மூர்த்தி ஏற்பாட்டில் நடை பெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பாஸ்கர் மாவட்ட பொருளாளர் கரவணாஸ் செந்தில் மாநகர பொருளாளர் ராஜலிங்கம் மாநில இளைஞர் அணி சொ.ராஜா நகர இளைஞர் அணி வேல்முருகன் மற்றும் மத்திய பாகம் ஆய்வாளர் ஜெயபிராகாஷ் தலமையில் போலிசார் பாதுகாப்பு சமுக இடை வெளியுடன் நடை பெற்றது