
Now update
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தாடூர் பகுதியில் உள்ள மாந்தோப்பில் 40 வயதுடைய கிருஷ்ணா என்பவர் தூக்கிலிடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.சடலத்தை மீட்ட திருத்தணி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
சம்பம் குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

