
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் திரு விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் லாரி ஓட்டுனர் மற்றும் வாடகை கார் ஓட்டுநர் டாட்டா ஏசி ஓட்டுநர் ஆகியோர்களுக்கு மற்றும் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட காய்கறி கடை நடத்துபவர்கள் மற்றும் வியாபாரிகள் வணிகர்கள் அனைவரும் கோவிட்-19 சமூக இடைவெளி முக கவசம் அணிவது பற்றி அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்..
சிதம்பரம் சபாபதி
