
கொரோனாவிற்கு எதிரான போரில் போராடி வீரமரணம் அடைந்த சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை காவலர் திரு.நாகராஜன் அவர்களின் திருவுருவ படத்திற்கு 07.07.2020-ம் தேதியன்று காவல்துறை தலைமை இயக்குநர் திரு.J.K.திரிபாதி, இ.கா.ப, அவர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் காவல்துறை அதிகாரிகள் பலரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
