நீலகிரி மாவட்டம் கடந்த மூன்று மாதம் காலமாக கோரோனா என்ற வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த சூழ்நிலையில் நீலகிரி மாவட்டத்தில கோரானா வைரஸை கட்டுப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வுகளை மற்றும் பொதுமக்களுக்கு முக கவசங்களை அணிவது கைகளை சூப்அல்லது சனிடைசர் களை கொண்டு சுத்தப்படுத்தி கொள்வதை குறித்தும் அறிவுரை அறிவுரைகள் ஆங்காங்கே நடத்தியும் நீலகிரி மாவட்டத்திலுள்ள காவல்துறையினரை வருவாய் துறையினர் மருத்துவ துறையினர் களை வெகுவாக பாராட்டும் வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் மேற்கு மண்டல ஐஜி திரு
பெரியய்யா அவர்களின் தலைமையில் காவல்துறையினருக்கு கோரோனா நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து காவலர்களும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர் சசிமோகன் அவர்களும், குன்னூர் துணை கண்காணிப்பாளர் குமார் அவர்களும் ஆய்வாளர்கள் துணை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்,
