தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மீறியதாக இதுவரையில், ரூ 17,30,53,286 கோடி அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.. மேலும் விவரங்கள் உள்ளே

133

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 8,17,968 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4091 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கை மீறியதாக 6,23,088 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,704 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 7,46,436 வழக்குகளும், கடந்த 24 மணி நேரத்தில் 3842 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுநாள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 8,17,968 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4091 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கை மீறியதாக 6,23,088 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,704 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 7,46,436 வழக்குகளும், கடந்த 24 மணி நேரத்தில் 3842 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரையில், ரூ 17,30,53,286 கோடி அபராதமும், கடந்த 24 மணி நேரத்தில் ரூ.9,37,155 வசூலிக்கப் பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அபராதமும், கடந்த 24 மணி நேரத்தில் ரூ.9,37,155 வசூலிக்கப் பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here