
திருச்சி ஜூலை 07
திருச்சி சிறுமி கொலை – SP தலைமையில்
11தனிப்படைகள் அமைப்பு
திருச்சி சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர் பாளையத்தில்,
14வயது எரித்து கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக் தலைமையில்
11தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது
மேலும் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 10க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே இன்று காலை சம்பவ இடத்திற்க்கு திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜெயராமன், திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா,
எஸ்.பி.ஜியாவுல் ஹக் ஆகியோர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Trichy JK
9894920886
