பண்ருட்டி நகர காவல்
ஆட்டோ, வேன்
மற்றும் கார்ஓட்டுநர்
களுக்கான
விழிப்புணர்வு
ஆலோசனைகூட்டம்
இன்று நடைபெற்றது..

281

பண்ருட்டி நகர காவல்
ஆட்டோ, வேன்
மற்றும் கார்ஓட்டுநர்
களுக்கான
விழிப்புணர்வு
ஆலோசனைகூட்டம்
நடந்தது

முகக்கவசம் ,கிருமி
நாசினி பயன் படுத்தல் ,சமூகஇடைவெளி பின்பற்றுவது தொடர்பாகவிளக்கம் அளிக்கப்பட்டது.

சகோதரபாசத்தில்
கூடுதல் அக்கறையுடன்,சில..

பொருளாதார நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் இருக்கின்றீர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.அதனை சிலர் சாதகமாக்கி உங்களை தவறான செயலுக்கு பயன்படுத்திக்கொள்ள முயல்வார்கள்

சந்தர்ப்ப சூழ்நிலைக்காரணமாக
குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் தவறான குற்றச்
செயலுக்குதெரிந்தோ
தெரியாமலோ
உடன்பட்டுவிடாதீர்கள்.
மாட்டினால் மீள முடியாத
சிரமங்களையும் பொருளாதார இழப்பினையும் சந்திக்க நேரிடும்.குற்ற வழக்குகளையும் சந்திக்க நேரிடும்.
நேர்மையாக உங்களது தொழிலை தொடருங்கள்,எப்போதும் எங்களின் ஆதரவு இருக்கும்.

அடையாளம் தெரிந்தநபர்கள்
அழைத்தால் மட்டுமே
சவாரிக்கு செல்லுங்கள்
அடையாளம்தெரியாத
நபர் எனில் அவரது போட்டோ மற்றும் செல்நம்பரைப்பெற்று வாட்ஸப்பில் நெருங்கிய நண்பருக்கு அனுப்பி
விட்டு பாதுகாப்பாய் செல்லுங்கள்..

கவனமுடன் இருங்கள்.
அனைவரும் எனது செல் எண்ணைப்பெற்றுக்கொள்ளுங்கள் அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
க.அம்பேத்கார்
காவல் ஆய்வாளர்
பண்ருட்டி

சிதம்பரம் சபாபதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here