விருத்தாசலம் அருகே தனியார் மண்டபத்தில் காவலர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

431

விருத்தாசலம் தனியார் மண்டபத்தில் காவலர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தனியார் மண்டபத்தில் காவலர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திட்டக்குடி, விருத்தாசலம், சேத்தியாதோப்பு, நெய்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து காவலர்கள் கலந்துகொண்டு பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி ஆலோசனை வழங்கப்பட்டது .

இதில் விழுப்புரம் சரக காவல் துணை தலைவர் எழிலரசன் தலைமையில் 50
க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பொதுமக்களுக்கு கொரோனா காலத்தின்போது வெளியே வந்தாலும் காவல் நிலையத்தில் வழக்கு சம்பந்தமான விஷயங்களில் வந்தால் அவர்களை அன்போடு பேசி காவல்துறையினர் நண்பர்களாக உதவி செய்ய வேண்டும் தற்போது சாத்தான்குளம் பகுதியில் நடந்த மாதிரி காவலர்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளக் கூடாது என பல்வேறு அறிவுறுத்தலின் பெயரில் காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில்
விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன், விருத்தாசலம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை வழங்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here