

ஏ.கே.விஸ்வநாதனுக்கு கூடுதல் பொறுப்பு
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஊழல் கண்காணிப்பு பிரிவு இயக்குனராக ஏ.கே.விஸ்வநாதனுக்கு கூடுதல் பொறுப்பு
சென்னை காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், செயலாக்க பிரிவு ஏடிஜிபியாக அண்மையில் நியமிக்கப்பட்டார்