
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள 5 காவல் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு கொரனோ வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ராஜன் அவர்கள் கபசுர குடிநீர் பவுடர்கள் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கினார்…

