மனிதநேயமிக்க கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் திரு.அசோகன்..

168

மனித நேயம் மிக்கவர்கள் காவல்துறையில் பலரும் உள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் திரு.அசோகன் அவர்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் திரு.அசோகன் அவர்கள் நேற்று ரோந்து பணியின் போது பேருந்துநிலையம் அருகே மயங்கிக்கிடந்த ஆட்டோ ஓட்டுனருக்கு முதலுதவி அளித்து கால்களில் அழுத்தி அவரை இயல்புநிலைக்கு கொண்டுவந்து, அவருக்கு தனது வாகனத்தில் இருந்த பிஸ்கட் பாக்கெட், தண்ணீர், கையுறை, முகக்கவசம் ஆகியவற்றை அளித்து நல்லமுறையில் அனுப்பி வைத்த மனித நேய நிகழ்வு அப்பகுதி சென்ற பொதுமக்கள், சமூ ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here