கோவை சிங்காநல்லூர் அருகே டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆண் மயில்.. வனத்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்

623

கோவை சிங்காநல்லூர் எஸ் ஐ எஸ் எஸ் காலனி பிரதான சாலையில் நேற்று மாலை டாஸ்மார்க் கடை அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண்மயில் மயில் ஒன்று பறந்து உயர் அழுத்த மின் கம்பியில் பட்டதால் தூக்கி வீசப்பட்ட அவன் அந்த இடத்திலேயே உடல் கருகி இறந்து தொங்கிக்கொண்டிருந்தது, உடனே சம்பவத்தை பார்த்த அந்த பகுதி மக்கள் ஆத்மா அறக்கட்டளை நிறுவனர கந்தவேலன் மற்றும் சிங்காநல்லூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர் தகவலின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தபோன மயிலை மதுக்கரை வனச்சரகர் இடம் ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here