சென்னை குன்றத்தூரில் அருகே வீட்டு வாடகை கேட்ட வீட்டின் உரிமையாளர் ஓட ஓட விரட்டி கொலை..

214

சென்னை குன்றத்தூரில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக்கொலை.

4 மாத வாடகை பாக்கியை வீட்டு உரிமையாளர் கேட்டதால் வாக்குவாதம்.

உரிமையாளர் குணசேகரன் என்பவரை ஓட ஓட விரட்டிக் கொன்றார், இளைஞர் அஜித்.

வீட்டு உரிமையாளரை கொலை செய்த அஜித் கைது. போலீஸ் விசாரணை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here