
நீலகிரி மாவட்டம் உதகை காவல்துறை துணை ஆய்வாளர் அருண் அவர்கள் பாலா பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சி மற்றும் முகத்திற்கு மாஸ்க் அணிவது 1 முதல் 3 மீட்டர் இடைவெளியை கடைபிடித்து தூரம் நின்று பொதுமக்களிடம் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவது மற்றும் கொரொனா நோய் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்தார்..
இந்த நிகழ்வில் காவல்துறை அதிகாரி பிரபாகர் உட்பட காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
