மழையினால் சேதமடைந்து புதுப்பிக்கப்பட்ட சோதனைச் சாவடியை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வி. ஆர். ஸ்ரீனிவாசன் திறந்து வைத்தார்

698

மழையினால் சேதமடைந்து புதுப்பிக்கப்பட்ட சோதனைச் சாவடியை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வி. ஆர். ஸ்ரீனிவாசன் திறந்து வைத்தார்

‌பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளே நுழையும் முக்கிய நுழைவு வாயில் பகுதியாக அமைந்துள்ள செந்துறை ரவுண்டானா பகுதியில் காவல் துறை சார்பாக தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது. இந்நிலையில் மழை காலங்களிலும் காவலர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் பணி புரிந்திடும் வகையில் காவலர்கள் நலன் கருதி காவல் துறை சார்பில் புதுப்பிக்கப்பட்டசோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. இதனை மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர்V.R.ஸ்ரீனிவாசன் அன்று திறந்து வைத்தார்கள் . உடன் கூடுதல் காவல்கண்காணிப்பாளர்கள்சுந்தரமூர்த்தி மற்றும் திருமேனி மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் கண்ணன், திருமேனி, மற்றும் மணவாளன் . அரியலூர் நகர காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் , அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here