சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் உண்மைதன்மையற்ற வீடியோ வெளியிட்ட பாடகி சுசித்தரா..

382

சுசித்தரா, தென்னிந்திய பாடகி அவர்களால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சாத்தான்குளம் நிகழ்வு குறித்த காணொளி முற்றிலும் உண்மைதன்மையற்றது. மேலும், இது போன்ற காணொளிகளை வெளியிடுவது வழக்கின் விசாரணையையும் புலனாய்வையும் பாதிக்கும் என மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. எனவே பொதுமக்கள் இத்தகைய காணொளிகளை நம்ப வேண்டாம் என காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here