
மதுரை மாநகர பணியில் உள்ள காவலர்களுக்கு காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவை கண்டறி சோதனை மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவு
.இன்று 10.07.2020 -ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா மதுரை மாநகரில் பாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவல் ஆளிநர்களுக்கும் உடனடியாக THERMAL SCANNER மற்றும் PULSE OXIMETER மூலமாக காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவை கண்டறியும்படி அனைத்து காவல் உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.. இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு இன்று முதல் இப் பரிசோதனையானது மேற்கொள்ளப்படுகிறது செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்



