
அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி.ஆர். ஸ்ரீனிவாசன் உத்தரவின்பேரில் மாவட்டத்தில்லுள்ளஅனைத்துகாவல்துறைஅலுவலகளிலும்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிப்பு பணி மும்முரம்
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,அரியலூர்மாவட்டத்தில்தொற்றுபரவலைதடுக்கும்பொருட்டுஅரியலூர்மாவட்டகாவல்துறைகண்காணிப்பாளர்V.R. ஸ்ரீனிவாசன் உத்தரவின்படிஅரியலூர்மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல் துறை அலுவலகம்,காவலர்கள்குடியிருப்பு, மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகள்மற்றும்மாவட்டத்தில்லுள்ளஅனைத்துகாவல்நிலையங்களிலும்,கிருமிநாசினி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில்நகராட்சி ஆணையர்குமரன்தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் குழு மாவட்டகாவல்துறைைகண்காணிப்பாளர்அலுவலகத்தைகிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


