Home தமிழ்நாடு கொரட்டூர் பகுதி முதல்நிலை காவலர் மற்றும் ஊர்காவல் படை வீரருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு..

கொரட்டூர் பகுதி முதல்நிலை காவலர் மற்றும் ஊர்காவல் படை வீரருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு..

0
கொரட்டூர் பகுதி முதல்நிலை காவலர் மற்றும் ஊர்காவல் படை வீரருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு..

கொரட்டூர் பகுதியில் இரவு ரோந்து பணியின் போது இருசக்கர வாகனத்தை திருடிய குற்றவாளியை கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த T-3 கொரட்டூர் காவல் நிலையத்தை சேர்ந்த முதல் நிலைக்காவலர் திரு.E.புகழ் , மற்றும் ஊர்காவல் படை வீரர் திரு.K.நல்லுசாமி ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப.,அவர்கள் நேற்று 09.07.2020 நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here