




ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அனாதையாக இறந்த நபரின் உடலை பரமக்குடி நகர காவல் ஆய்வாளர் மற்றும் காவல்நிலைய எழுத்தாளர் ஆனந்தகுமார் அவர்கள் அந்த சடலத்தை முன்னின்று நல்ல முறையில் நல்லடக்கம் செய்தனர். செயலானது அப்பகுதியில் பெரும் பாராட்டுதலைப் பெற்றது. குறிப்பு நிலைய எழுத்தாளர் ஆனந்த குமார் என்பவர் ஒரு மாதத்திற்கு முன்பாக பரமக்குடியில்நடந்த கொலை சம்பவம் தொடர்பாக கொலையாளி கல் தப்பித்து ஓடிய போது தனியாக நின்று அவர்களை ஒரு போராடி பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாமோதரன் ராமநாதபுரம் மாவட்டம் மஞ்சள் நிற சட்டை அணிந்து இருப்பவர் காவல் நிலைய எழுத்தாளர் ஆனந்த குமார்..