
‘பரோல் – சிறை விதிகளில் திருத்தம் செய்ய அறிவுரை’
சிறைத்தண்டனை பெற்றவர்களுக்கு பரோல் அளிப்பது குறித்த சிறை விதிகளில் திருத்தம் செய்ய உயர்நீதிமன்றம் அறிவுரை
2-3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றோருக்கான சிறைவிதிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு அறிவுரை