
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி மாவட்டத்தில் ஓடும் அனைத்து லாரிகளும் முழு தார்ப்பாய்கட்டிஇயக்கப்படுகின்றனவா?? வாகன ஓட்டுனர்கள் அனைவரும் முக கவசம் அணிகின்றனரா?? மேலும் ஓட்டுனர் உரிமம் வைத்து உள்ளனரா?, வண்டியில் பின்புறம் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஆகியவை ஒட்டி உள்ளதா என்று?? அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமேனி, வட்டார போக்குவரத்துஅலுவலர் வெங்கடேசன் மற்றும் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் உள்ளிட்டோர் பைபாஸ்ரோட்டில
திடீர்சோதனையில்ஈடுபட்டனர். அப்போதுஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.