
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆம்பூர் அடுத்த அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முகிலன் என்ற இளைஞர் தனது வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது ஒய் ஆர் தியேட்டர் அருகே நின்றுகொண்டிருந்த போலீசார் இளைஞர் முகிலன் வாகனத்தை நிறுத்தி இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த நிலையில் இளைஞர் முகிலன் தனது இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து தன்னைத்தானே ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளார் இதனால் ஆம்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..


