Homeதமிழ்நாடு<em>கன்னியாகுமரி மாவட்டதின் 51 வது காவல் கண்காணிப்பாளராக திரு.பத்ரி நாராயணன் அவர்கள் இன்று பொறுப்பேற்றார்.சீன அதிபர் பிரதமர் மோடி மாமல்லபுரம் சந்திப்பின் போது பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு மத்திய அரசின் பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.. உள்ளே பதவியேற்பு புகைப்படங்கள் </em>