காஞ்சிபுரம் புதிய எஸ்பியாக சண்முகப்பிரியா பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

793

காஞ்சிபுரம் புதிய எஸ்பியாக சண்முகப்பிரியா ஞாயிற்றுக்கிழமை பொறுப்பு ஏற்றுக் கொண்டார்

. காஞ்சிபுரம் எஸ்பி ஆக இருந்த பா சாமுண்டீஸ்வரி பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் டிஐஜியாக அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து சென்னை சைபர் கிரைம் குற்றப்பிரிவு எஸ்.பி ஆக இருந்து வந்த தெ. சண்முகப்பிரியா ஞாயிற்றுக்கிழமை மாலையில் காஞ்சிபுரம் எஸ்.பி.ஆக பொறுப்பேற்றுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here