தலைப்பு: செந்துறை அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் வரப்பட்ட மான் குட்டியை நாய்கள் கடித்து குதறிய நிலையில் காவல்துறையினர் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு

622

அரியலூர் மாவட்டம் செந்துறைஊராட்சியைசேர்ந்தஇலங்ககைச்சேரிகிராமத்தின்காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியமான்குட்டிஒன்றை நாய்கள் கடித்து குதறியநிலையில்இதனைகண்டகிராமபொதுமக்கள்மற்றும்செந்துறைஊராட்சி மன்ற தலைவர்செல்லம்கடம்பன், துணை தலைவர் தி.ரமேஷ் ஆகியோர் அவற்றை மீட்டு செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் வனக்காப்பாளர் சிவகுமார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தனது காரிலேயே மான் குட்டியை மீட்டு சென்று செந்துறை கால்நடை ‌மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார். பின்னர் மான்குட்டி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here