
தளர்வில்லாஊரடங்கைசோதனைச்சாவடியில் ஆய்வு செய்த அரியலூர் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன்……
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலில் அரியலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இதனைகண்கானிக்கும் வகையில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர்துறைV.R.ஸ்ரீனிவாசன் செந்துறை ரவுண்டானாபகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஊரடங்கு மதிக்காமல் வெளியே வரும் நபர்களுக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ” PA SYSTEM” மூலம்விழிப்புணர்வுஏற்படுத்தினர்.அப்போதுஅவர்தெரிவித்ததாவது144தடைஉத்தரவைஅனைத்துபொதுமக்களும்மதித்துஅனைவரும்அவரவர்கள் வீடுகளில் இருக்க வேண்டும்.காவலர்கள் வாகனங்களை பரிசோதனைசெய்யும்போதுஇடைவெளிகடைபிடிக்கவேண்டும். அத்தியாவசியதேவைகாக மட்டும் வெளியே வரவேண்டும் மற்ற எந்தகாரணத்திற்காகவும் வீட்டை விட்டு பொதுமக்கள்வெளியேவரவேண்டாம் . இருசக்கரவாகனத்தில் ஒரு நபர் மட்டுமே பயணிக்க வேண்டும், முகக்கவசம்,தலைக்கவசம்அணிந்திருக்கவேண்டும்.இவற்றையெல்லாம்கடைப்பிடிக்காத நபர்களுடய வாகனங்கள்காவல்துறையால் பறிமுதல் செய்யப்படும். என கூறினார்.இவ்வாய்வின்போதுபோக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் உடன் இருந்தார்.
