புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் அறிவிப்பின்படி முழு ஊரடங்கு உத்தரவால்
கடைகள் வணிக நிறுவனங்கள் பெட்ரோல் பங்க் மூடப்பட்டதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. உள்ளே புகைப்படங்கள்..

578

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் அறிவிப்பின்படி முழு ஊரடங்கு உத்தரவால்
கடைகள் வணிக நிறுவனங்கள் பெட்ரோல் பங்க் மூடப்பட்டதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஞாயிற்றுக் கிழமையான இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் ,சிறு கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளது. முக்கிய சாலைகளில் வாகனம் எதுவும் சொல்லாமல் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது. இதைப்போல் அனைத்து கிராமங்களிலும் மருந்தகங்கள் பால் கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது..

புதுக்கோட்டை மாவட்டத்தில் சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர சோதனையிலும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here